முதலில் பணம் மற்றும் அதிகாரம் ஏராளமாக கொட்டிக் கிடப்பது. வறுமையில் வாடும், நடுத்தட்டு குடும்பங்களில் ஏற்படும் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வாக அவர்களின் பணமும் அதிகாரமும் அமைவதால் பணத்தையோ வேலையையோ கொடுத்து உடலை வாங்குகிறான்.
அடுத்து உடை (வேஷ பூஷணம்). பொதுவாக நமது புரோஹிதர்களின் சிகை, ஆடை அலங்காரங்களை நோக்கும் போது பெண்களுக்கும் கையெடுத்து வணங்கவே தோன்றும் அன்றி காம உணர்வு தோன்றுவது மிகக் குறைவு. பல பள்ளவாசல் இமாம்கள் கூட புகைப்பிடிப்பது பார்த்து இருக்கலாம் ஆனால் சிகை வைத்து, பஞ்சகச்சம் கட்டி, அங்கவஸ்திரத்தோடு பகிரங்கமாக யாரும் புகைப்பிடித்ததை நான் பார்த்தது இல்லை. ஆனால் பாதரி/ பாஸ்டர்களோ மற்ற நேரங்களில் கல்லூரி மணாவன் போல் உடையனிந்துக் கொண்டு திரியறானுக.
மூன்றாவது உணவு முறை மற்றும் வறுமை, கண்டதை உண்டால் உடல் வெறி ஏறி பெண்களை இயல்பாக தேடும். அதோடு வேறு எந்த மதத்தில் இல்லாதப் படி நம் ஸனாதன தர்மம் அவர்களை வறுமையிலே இருந்து உஞ்ஜவ்ருத்தி செய்தே உண்ணும்படி செய்து இருக்கிறது. இன்றைக்கு காலம் மாறி இருந்தாலும் அவர்கள் இன்றளவும் வறுமையிலே இருக்கிறார்கள்.
நான்காவது குடும்ப பாரம்பர்யம் மற்றும் மரபானு. அந்தணர்களின் இயல்பான அச்சம், தவறு என்றால் சுற்றமே கழட்டி விட்டு விடுவார்கள், யாரும் வக்காலத்து வாங்கவோ, வீதிக்கு வந்து போராடவோ மாட்டார்கள்.
அவர்களும் மனிதர்களே, மற்றவர்களைப் போன்றே உணர்வுகள் உண்டு, தவறே செய்யாதவர்கள் இல்லை, ஆனால் அதை செய்யும் போது அஞ்சி செய்வது அவர்களின் இயல்பு. தக்க சமயக் கல்வி உடையவர்கள் தவறு செய்துவிட்டால் குற்ற உணர்வால் பீடிக்கப்பட்டு சட்டென்று தங்களை திருத்திக் கொள்ளும் ஸ்வபாவத்தையும் கண்டு இருக்கிறேன்.
இவை சமயம் சார்ந்த அந்தணர்களின் குணாதிசயங்களே. வெறும் ஜாதி பிரமணன் பற்றியது அல்ல.


0 கருத்துகள்:
கருத்துரையிடுக